தங்கம் வெள்ளி விலை உயர்வு; சவரனுக்கு ரூ.2,400 ஏற்றம்

தங்கம் வெள்ளி விலை உயர்வு; சவரனுக்கு ரூ.2,400 ஏற்றம்

சென்னையில் இன்று ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.2,400 உயர்ந்து ரூ.1,14,000 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 உயர்ந்து ரூ.2,60,000 ஆகவும் விற்பனையாகிறது. மத்திய கிழக்கு பதற்றம், அமெரிக்க பணவீக்க தரவுகள் எதிர்பார்ப்பு, டாலர் மதிப்பு சரிவு ஆகியவை விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Source: The Economic Times Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies