சிஎஸ்கே புதிய பயிற்சியாளராக மெக்கல்லம்? தோனியின் திட்டம்

சிஎஸ்கே புதிய பயிற்சியாளராக மெக்கல்லம்? தோனியின் திட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் நீக்கப்பட்ட நிலையில், புதிய பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லத்தை கொண்டுவர சிஎஸ்கே தீவிரம் காட்டுகிறது. மெக்கல்லம் வந்தால் இங்கிலாந்து வீரர்கள் ஹேரி ப்ரூக், ஜாகப் பெத்தல் ஆகியோரை அணிக்குள் சேர்க்க முடியும் என தோனி நம்புகிறார். 2027 சீசனில் மெக்கல்லம் இணையாவிட்டால், மைக்கேல் ஹசிக்கு பொறுப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

Source: Samayam Tamil

More in Sports

Read the live feed on ZapIndies