டெல்லியில் மாணவர் போராட்டத்தில் நடந்த காவல் நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இருதரப்பினரும் தனித்தனி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி கட்ட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அமித் ஷா பேசத் தயார் என மத்திய அரசு தெரிவித்த போதிலும், எதிர்க்கட்சிகள் அதை ஏற்கவில்லை.
பாராளுமன்ற வளாகத்தில் ஆளும்-எதிர்க்கட்சி மோதல்
Source: news18.com