பிரதமர் மோடி ரீல்ஸ் போடுகிறார்: கார்கே குற்றச்சாட்டு

பிரதமர் மோடி ரீல்ஸ் போடுகிறார்: கார்கே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசாமல் பிரதமர் மோடி ரீல்ஸ் போட்டுக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். ராமர் கோயில் நன்கொடை மற்றும் ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து அமித் ஷா அறிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும், அரசு விவாதிக்கத் தயாராக இல்லை எனக் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாகவும், விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Source: malaimurasu.com

More in Politics

Read the live feed on ZapIndies