வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு BTS புகைப்படத்தைப் பகிர்ந்து உற்சாகம் அளித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 'வடசென்னை' பட உலகுடன் தொடர்புடையதாக இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அரசன் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்
Source: Kalki Online