தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-ஆக நிரந்தரமாக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான பங்கீட்டை மாற்றாமல் வைக்கவும், பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை 2029 தேர்தலில் அமல்படுத்தவும் தீர்மானம் வலியுறுத்துகிறது.

Source: Daily Thanthi

More in Politics

Read the live feed on ZapIndies