3.92 டிரில்லியன் டாலருடன் உலகின் 6-ஆவது பொருளாதாரமாக இந்தியா

3.92 டிரில்லியன் டாலருடன் உலகின் 6-ஆவது பொருளாதாரமாக இந்தியா

2025-26 நிதியாண்டில் 3.92 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் உலகின் 6-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி தெரிவித்தார். ஐஎம்எஃப் அறிக்கையை மேற்கோள்காட்டி, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Source: Dinamani

More in Business & Finance

Read the live feed on ZapIndies