தட்கல் டிக்கெட் முறைகேடு: 65 ஊழியர்கள், 13,580 இடைத்தரகர்கள் கைது

தட்கல் டிக்கெட் முறைகேடு: 65 ஊழியர்கள், 13,580 இடைத்தரகர்கள் கைது

தட்கல் ரயில் டிக்கெட் விற்பனை முறைகேடு தொடர்பாக கடந்த மூன்றரை ஆண்டுகளில் 65 ரயில்வே ஊழியர்கள் மற்றும் 13,580 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்தார். ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 143-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

More in Top Stories

Read the live feed on ZapIndies