கூகுளின் பிக்சல் 11 சீரிஸ் புதிய டென்சர் ஜி6 சிப் மற்றும் மேம்பட்ட AI வசதிகளுடன் வரவிருக்கிறது. கேமரா திறன்கள் மேம்படுத்தப்படுவதுடன், 'ஹைலைட்' என்ற புதிய அம்சமும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விலை, வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பிக்சல் 11 சீரிஸ்: டென்சர் ஜி6 சிப், புதிய AI வசதிகள்
Source: Asianet News Tamil