முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிப்படைத்தன்மை கோரி டி.ஆர்.பி.ராஜா கேள்வி

முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிப்படைத்தன்மை கோரி டி.ஆர்.பி.ராஜா கேள்வி

தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அதிகாரப்பூர்வப் பட்டியலை வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அவர், பெரும்பாலான முதலீடுகள் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்.

Source: Vikatan

More in Politics

Read the live feed on ZapIndies