தமிழ்நாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்

சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதன்மூலம் தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.4,476 கோடியில் 8 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.2,676 கோடியில் 5 திட்டங்கள் தொடங்கப்பட்டன.

Source: Dinakaran

More in Business & Finance

Read the live feed on ZapIndies