இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் டெஸ்ட் விளையாடும் இந்திய அணி, WTC பைனலுக்கு முழு தொடரையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இலங்கை ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருப்பதால், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஜடேஜா, குல்தீப், மானவ் சுதர், சரண்ஸ் ஜெயின் என 4 ஸ்பின்னர்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலே டெஸ்டில் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் இந்தியா?
Source: myKhel tamil