மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா: இலவச அனுமதி

மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா: இலவச அனுமதி

சென்னை மாமல்லபுரத்தில் 5வது சர்வதேச காத்தாடி திருவிழா இன்று தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறுகிறது. 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் 200க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட காத்தாடிகளை பறக்கவிடுகின்றனர். அனைவருக்கும் அனுமதி இலவசம்; தினமும் மாலை 3 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரை காட்சிகள் நடைபெறும்.

Source: ABP Nadu

More in Top Stories

Read the live feed on ZapIndies