காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை மற்றும் 'கட்டிப்பிடி ராஜதந்திரத்தை' கேலி செய்து, அவரை 'பப்பு' ஆக்க முயற்சிக்கிறார். 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்த உத்தி தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மோடியின் பிம்பத்தை பலவீனப்படுத்துமா அல்லது பலப்படுத்துமா என்பது சந்தேகமே.
ராகுல் காந்தியின் 'பப்பு' தந்திரம் மோடியை பலப்படுத்துமா?
Source: news18.com