இஸ்ரோ, LVM3-M5 ராக்கெட்டின் மேல்பகுதியை வெறும் ஒன்பது மாதங்களில் பூமிக்குக் கொண்டு வந்து அழித்து விண்வெளிக் கழிவு மேலாண்மையில் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட CMS-3 செயற்கைக்கோளின் ராக்கெட் பகுதி, ஜூலை 30-ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் வீழ்ந்தது.
விண்வெளிக் கழிவை அகற்றி இஸ்ரோ புதிய சாதனை
Source: ABP Nadu