பிரதமர் நரேந்திர மோடி, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பயிற்சி மையங்களின் செலவு சுமையாக இருப்பதாகக் கூறிய அவர், இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மிச்சப்படுத்தும் என்று தெரிவித்தார். சுதந்திர தின உரையின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
போட்டித் தேர்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி: மோடி அறிவிப்பு
Source: news18.com