சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் 'அட் ஹோம்' தேநீர் விருந்து, அரசியலமைப்பு மரியாதையின் அடையாளமாக முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கும் மரபை கொண்டுள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கிய இந்த நடைமுறை, சுதந்திர இந்தியாவில் தேசிய ஒற்றுமை மற்றும் ஜனநாயக உணர்வை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
சுதந்திர தினத்தில் ஆளுநரின் தேநீர் விருந்து: முதலமைச்சருக்கு அழைப்பு ஏன்?
Source: Kumudam