விஷால் இயக்கி நடித்துள்ள 'மகுடம்' படத்தை மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார். படம் குப்பையோ குப்பை என்று தெரிவித்த அவர், கதை மனதில் ஒட்டவில்லை என்றும், சண்டை மற்றும் நடனக் காட்சிகளில் மட்டுமே விஷால் சிறப்பாக நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மகுடம் படத்தை கழுவி ஊற்றிய பயில்வான் ரங்கநாதன்
Source: Filmibeat Tamil