இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் தேவ்தத் படிக்கல் 131 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியா 73 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. கே.எல். ராகுல் 77 ரன்கள் எடுத்தார். படிக்கலின் சதம் நம்பர் 3 இடத்திற்கான விவாதத்தை கிளப்பியுள்ளது.
தேவ்தத் படிக்கல் சதம்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வலுவான நிலை
Source: Asianet News Tamil