தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் அமைச்சரவையில் உள்ள இரண்டு கூட்டணி அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருவர் வசூலில் ஈடுபடுவதாகவும், மற்றொருவர் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர்களை கட்டுப்படுத்த பனையூருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு எச்சரிக்கை: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்
Source: ABP Nadu