பாகிஸ்தான் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என பாராட்டியுள்ளார். விராட் கோலியை புறக்கணித்து இக்கருத்தை தெரிவித்துள்ள அவர், சச்சினின் பேட்டிங் திறமைக்கு தான் என்றும் ரசிகன் என கூறியுள்ளார்.
சச்சினே சிறந்த பேட்ஸ்மேன்: சோயிப் அக்தர் புகழாரம்
Source: myKhel tamil