பாஜகவில் இருந்து விலகி வீ த லீடர்ஸ் அமைப்பை தொடங்கிய அண்ணாமலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் சென்னையில் பங்கேற்றார். அப்போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பேரணியில் பேசிய அவர், தங்கள் அமைப்பு மக்களுக்கான அரசியலாக செயல்படும் என்று தெரிவித்தார்.
சென்னையில் அண்ணாமலைக்கு மாபெரும் வரவேற்பு
Source: OneIndia Tamil