ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைந்ததாக ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் சிம்மம், மேஷம், தனுசு உள்ளிட்ட 4 ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உருவாகும் எனக் கூறப்படுகிறது. தொழில், வேலை, நிதி, கல்வி உள்ளிட்ட துறைகளில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு பொற்காலம்
Source: Zee Tamil News