பாஜக முன்னாள் ஐடி செல் தலைவர் அமித் மால்வியா, புதிய தலைவர் தீபக் மாஸ்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கட்சியின் டிஜிட்டல் தகவல் தொடர்பு புதிய மைல்கற்களை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிய குழுவில் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக பிரீத்தி காந்தி, சிவானந்த் துவிவேதி, அலோக் பட், அருண் யாதவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக ஐடி பிரிவு தலைவராக தீபக் மாஸ்கே நியமனம்
Source: news18.com