மதுரையில் பார்க்கிங் பிரச்சினை தொடர்பாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 55 வயது சிவனடியார் பரமசிவம், போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். போலீசார் பூட்ஸ் காலால் தலையில் உதைத்ததாகவும், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரையில் போலீஸ் விசாரணையில் சிவனடியார் மரணம்
Source: OneIndia Tamil