திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் எல்லாமே அரசியலாக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டால் அவமதிப்பு இல்லை என்றும், தேசிய பாடலை அவமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும், போதை மாபியாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் எல்லாமே அரசியலாக்கப்படுகிறது: துணை ஜனாதிபதி வேதனை
Source: Dinamalar