கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் நடந்த விசிக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில், தலைவர் தொல். திருமாவளவன், தவெகவுடன் இணைந்து பயணித்து விரைவில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உருவெடுப்போம் என்று அறிவித்தார். மேலும், இலங்கையின் புதிய அரசியலமைப்பு தமிழர்களின் உரிமைகளை பாதிக்கும் என்று கவலை தெரிவித்தார்.
தமிழகத்தில் விசிக ஆளும் கட்சியாகும்: திருமாவளவன் சூளுரை
Source: Asianet News Tamil