இந்திய சந்தையில் விரைவில் 3 புதிய ஹைப்ரிட் எஸ்யூக்கள்

இந்திய சந்தையில் விரைவில் 3 புதிய ஹைப்ரிட் எஸ்யூக்கள்

இந்திய சந்தையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரெனால்ட் டஸ்டர், ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ் ஆகியவற்றின் வலுவான ஹைப்ரிட் பதிப்புகள் அறிமுகமாகவுள்ளன. டஸ்டர் ஹைப்ரிட் இந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ரேட்டா மற்றும் செல்டோஸ் ஹைப்ரிட் 2027-ல் வெளியாகும். இவை அதிக மைலேஜ் மற்றும் குறைந்த உமிழ்வை வழங்கும்.

Source: ABP Nadu

More in Business & Finance

Read the live feed on ZapIndies