விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தவெகவுடனான கூட்டணியை அறிவித்த பின், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து ஆதரவை உறுதிப்படுத்தினார். மாநில சுயாட்சி, மேகமலை, அமுதன் படுகொலை உள்ளிட்ட 125 தீர்மானங்களை வழங்கினார்.
திருமாவளவன் முதல்வர் விஜய்யை சந்தித்து 125 தீர்மானங்களை வழங்கினார்
Source: Vikatan