இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை 372 ரன் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. நான்காம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்துள்ளது. காலே மைதானத்தில் இலங்கையின் அதிகபட்ச வெற்றிகரமான சேஸ் 268 ரன்கள் மட்டுமே. இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 122 ரன்களை மட்டுமே சேஸ் செய்துள்ளது. இலங்கை வெற்றி பெற்றால் புதிய சாதனையாக அமையும்.
இலங்கை 372 ரன் இலக்கை துரத்த முடியுமா?
Source: myKhel tamil