முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2028-ல் இலங்கைக்கு மீண்டும் பொருளாதாரப் போர் வரக்கூடும் என எச்சரித்துள்ளார். IMF ஒப்பந்தம் 2027 மார்ச்சில் முடிவடையும் நிலையில், வெளிநாட்டுக் கடன்களைச் சமாளிக்க 15 பில்லியன் டொலர் கையிருப்பு தேவை எனக் கூறியுள்ளார். தற்போதைய 8 பில்லியன் டொலருடன், மேலும் 6 பில்லியன் டொலர்களைத் திரட்ட திட்டமிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அநுர அரசுக்கு ரணிலின் பொருளாதார எச்சரிக்கை
Source: IBC Tamil