ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஷ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தர்மன் படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராம் பொத்தினேனி?
Source: Filmibeat Tamil