லடாக்கில் சாலை மூடலுக்கு எதிராக சுற்றுலா பயணி போராட்டம்

லடாக்கில் சாலை மூடலுக்கு எதிராக சுற்றுலா பயணி போராட்டம்

லடாக்கின் கார்கில் மினிமார்க் சோதனைச் சாவடியில் சுமார் ஐந்து மணி நேரம் சாலை மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் வீடியோ வைரலாகியுள்ளது. வி.ஐ.பி. வாகனம் செல்வதற்காக சாலை மூடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

Source: news18.com

More in Top Stories

Read the live feed on ZapIndies