மருத்துவ காப்பீடு உயர்வு: எழிலன் கேள்வி

மருத்துவ காப்பீடு உயர்வு: எழிலன் கேள்வி

தமிழக பட்ஜெட்டில் மருத்துவ காப்பீட்டுக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காப்பீட்டு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தினால், காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி செலுத்த வேண்டியிருக்கும் என திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் அறிவிப்பு கவர்ச்சிக்காக என்றும் விமர்சித்துள்ளார்.

Source: OneIndia Tamil

More in Politics

Read the live feed on ZapIndies