எஸ்பிஐயின் ஹர் கர் லக்பதி திட்டத்தில் மாதம் ரூ.600 வீதம் 10 ஆண்டுகள் செலுத்தினால் ரூ.1 லட்சத்துக்கு மேல் சேர்க்கலாம். 3 முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்தில் முதலீடு செய்யலாம்; காலம் அதிகரிக்கும்போது மாதத் தொகை குறையும். குழந்தைகள் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்றது.
எஸ்பிஐ ஹர் கர் லக்பதி: மாதம் ரூ.600 சேமித்து ரூ.1 லட்சம்
Source: Asianet News Tamil