சர்கார் பட பேனரை கிழித்ததால்தான் அதிமுக ஆட்சியை இழந்ததாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறியதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜெயலலிதா பெயரை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக விமர்சித்துள்ள அதிமுக, அந்த படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்ததாகவும் சாடியுள்ளது.
புஸ்ஸி ஆனந்துக்கு அதிமுக பதிலடி: பேனர் கிழிப்பு குற்றச்சாட்டுக்கு கண்டனம்
Source: OneIndia Tamil