1983 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் 11 முன்னாள் வீரர்கள் சிங்கப்பூரில் மீண்டும் ஒன்றுகூடினர். ஆகஸ்ட் 7-9 வரை நடந்த '83 லெஜண்ட்ஸ் டூர்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர்கள், ரசிகர்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்தனர். கபில்தேவ் தலைமையிலான அணி, இந்தியாவுக்கு வெளியே மீண்டும் ஒன்றுகூடிய மிகப்பெரிய நிகழ்ச்சி இதுவாகும்.
1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி சிங்கப்பூரில் மீண்டும் ஒன்றுகூடியது
Source: Tamil Murasu