மத்திய அரசு, LPG சிலிண்டர்களில் இருந்து PNG (குழாய் வழி இயற்கை எரிவாயு) இணைப்புக்கு மாறுவோருக்கு சலுகை அறிவித்துள்ளது. செப்டம்பர் 1 முதல், புதிய வீட்டு PNG இணைப்புகளுக்கு 200 SCM குறைந்த விலை எரிவாயு வழங்கப்படும். இது எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், இறக்குமதிச் செலவைக் குறைக்கவும் நடவடிக்கையாகும்.
LPG-இலிருந்து PNG-க்கு மாறினால் சலுகை: மத்திய அரசு அறிவிப்பு
Source: Kalki Online