பாகிஸ்தான் ஆகஸ்ட் 19-20 தேதிகளில் 750 கிமீ விமானப் பகுதியை மூடி NOTAM வெளியிட்டுள்ளது. இது ஃபத்தா-3 ஏவுகணை சோதனைக்கான முன்னேற்பாடாக இருக்கலாம் என பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தான் தனது ஃபத்தா தொடர் ஏவுகணைகளை மேம்படுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது.
பாகிஸ்தான் ஏவுகணை சோதனைக்கு வாய்ப்பு: 750 கிமீ விமான தடை
Source: news18.com