சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரையிலான மேம்பால ரயில் பாதையை சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தப் பாதையை மேம்படுத்த ரூ.6,000 கோடி செலவில் பணிகள் நடைபெறும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தெற்கு ரயில்வேயே ரயில்களை இயக்கும். பின்னர் புதிய ஏசி ரயில்கள் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் இயக்கப்படும்.
சென்னை கடற்கரை-பரங்கிமலை ரயில் பாதை மெட்ரோவுடன் இணைப்பு
Source: ABP Nadu