பாகிஸ்தான் தளங்களில் சீன, துருக்கிய ராணுவ விமானங்கள்; இந்தியா அலெர்ட்

பாகிஸ்தான் தளங்களில் சீன, துருக்கிய ராணுவ விமானங்கள்; இந்தியா அலெர்ட்

பாகிஸ்தானின் நூர் கான் மற்றும் மஸ்ரூர் விமான தளங்களில் 60 மணி நேரத்தில் சீன, துருக்கிய ராணுவ விமானங்கள் தரையிறங்கியுள்ளன. தளவாட விநியோகம், ட்ரோன் மற்றும் வான் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து இந்திய ராணுவம் முழு உஷார் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Source: NewsBytes Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies