எஸ்பிஐ தனது அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அக்டோபர் 1, 2026 முதல் புதிய ஏடிஎம் பணம் எடுக்கும் விதிகளை அறிவித்துள்ளது. இனி மாதம் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்துக்கான ஜிஎஸ்டியையும் வாடிக்கையாளர்களே செலுத்த வேண்டும்.
SBI ஏடிஎம் பணம் எடுப்பில் புதிய கட்டண விதிகள் அமல்
Source: Asianet News Tamil