திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து, போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி பக்தர்களுக்கான அறைகளைப் பெற்று அதிக விலைக்கு விற்றதாக கேரளாவைச் சேர்ந்த ஆஷிக் அலி பி.எம். என்பவர் பிடிபட்டார். அவரிடமிருந்து இரண்டு போலி ஆதார் அட்டைகள், அறை பதிவுச் சீட்டு, ரூ.800 ரொக்கம் மற்றும் கைபேசி கைப்பற்றப்பட்டன. இடைத்தரகர் ரஞ்சித் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், மேலும் விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் போலி ஆவணங்களில் அறை மோசடி; ஒருவர் கைது
Source: ABP Nadu