தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் விஜய், மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான தென்மண்டலக் குழுக் கூட்டத்தில், எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாது என சட்டபூர்வ உத்தரவாதம் கோரினார். இது, சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து மாற்றமாக இருப்பதாக திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
தொகுதி மறுவரையறை: முதல்வர் விஜயின் நிலைப்பாட்டில் மாற்றமா?
Source: BBC Tamil