சச்சின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்; கேப்டனாக புதிய சாதனை

சச்சின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்; கேப்டனாக புதிய சாதனை

லீட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 66 ரன்கள் எடுத்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் (68) என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கேப்டனாக 3000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies