விவாத நிகழ்ச்சியில் தவெக நாஞ்சில் சம்பத் மீது திமுகவினர் நாற்காலி தாக்குதல்

விவாத நிகழ்ச்சியில் தவெக நாஞ்சில் சம்பத் மீது திமுகவினர் நாற்காலி தாக்குதல்

சென்னையில் தனியார் யூட்யூப் சேனல் நடத்திய விவாத நிகழ்ச்சியில், தவெக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் மீது திமுகவினர் நாற்காலியை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. திமுகவை கடுமையாக விமர்சித்ததை அடுத்து, பார்வையாளர்களாக வந்த திமுகவினர் ஆபாச வார்த்தைகளால் வசைபாடி, மேடையில் ஏறி தாக்க முயன்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோக்கள் வைரலாகி, தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source: ABP Nadu

More in Politics

Read the live feed on ZapIndies