நிசான் 7 சீட்டர் எஸ்யூவி 2027-ல் அறிமுகம்

நிசான் 7 சீட்டர் எஸ்யூவி 2027-ல் அறிமுகம்

நிசான் நிறுவனம் 2027-ம் ஆண்டு நடுப்பகுதியில் டெக்டான் அடிப்படையிலான 7 சீட்டர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் இ-பவர் ஹைப்ரிட் தொழில்நுட்பம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது லிட்டருக்கு 20 கிலோ மீட்டருக்கு மேல் மைலேஜ் வழங்கும். விலை ரூ.15-25 லட்சமாக இருக்கலாம்.

Source: ABP Nadu

More in Business & Finance

Read the live feed on ZapIndies