தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, மதுரை வடக்கு தவெக எம்எல்ஏ கல்லாணை, முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து பேசினார். முதலமைச்சரின் அழகிய முகத்தை நேரில் காண முடியாததால், அவருக்காக தனி திரை அமைக்க வேண்டும் என்ற நகைச்சுவையான கோரிக்கையை சபாநாயகரிடம் விடுத்தார். மேலும், தொகுதி சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
சபாநாயகருக்கு MLA கல்லாணை வேண்டுகோள்: CM-க்கு தனி திரை வேண்டும்
Source: malaimurasu.com