பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவை வழங்க, TANFINET 54 வருவாய் கோட்டங்களுக்கு மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்ய மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 12 முதல் 26 வரை ஏற்கப்படும். ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ₹25,000 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
விழுப்புரம் கிராமங்களுக்கு ஹை-ஸ்பீட் இன்டர்நெட்: TANFINET வாய்ப்பு
Source: ABP Nadu