குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக சேகரித்ததாக அமெரிக்க நீதித்துறை தொடுத்த வழக்கில், டிக்டாக் மற்றும் அதன் தாய் நிறுவனம் பைட் டான்ஸ் 400 மில்லியன் டாலர் (ரூ.4,000 கோடி) அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளன. இது கோப்பா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட மிகப்பெரிய தீர்வுத் தொகைகளில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தம் குழந்தைகளின் இணைய பாதுகாப்பை வலுப்படுத்தும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிக்டாக் அமெரிக்காவுக்கு ரூ.4,000 கோடி அபராதம் செலுத்த ஒப்புதல்
Source: Maalaimalar